தொல்லியல் திணைக்களத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார்.
அறிவியல் ஒழுக்கத்தின் படியான வரலாற்று ஆய்வுகளுக்குப் பதிலாக, அதற்கு மாறான முறையில் ஆக்கிரமிப்பு நோக்குடன் வரலாற்றுப் புனைவைச் செய்யும் தொல...Read More