நாட்டில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்.
உலக அளவில் தங்கத்தின் விலை தொடர்ச்சியாக வீழ்ச்சியை சந்தித்து வருகின்றது.
இந்நிலையில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,895 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
மேலும், இலங்கையில் ஒரு பவுன் 24 கரட் தங்கத்தின் விலை 183,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன், ஒரு பவுன் 22 கரட் தங்கத்தின் விலை 167,950 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன், 21 கரன் தங்கப் பவுன் ஒன்று 160,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.
Post a Comment