Header Ads

test

குத்துவிளக்குச் சின்னத்தில் களமிறங்கும் 5 கட்சிகள்.

 5 கட்சிகள் இணைந்த ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி எனும் பெயரில் குத்துவிளக்கு சின்னத்தில் புதிய கூட்டணி உள்ளூராட்சி தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது.

ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி, மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகிய 5 கட்சிகளுக்கு இடையிலான கூட்டணி ஒப்பந்தம் இன்று நண்பகல் 12.20 மணிக்கு கைச்சாத்திடப்பட்டுள்ளது.

குத்து விளக்குடன் களமிறங்கும் புதிய தமிழ் கூட்டணி! | A New Tamil Alliance With A Punch Lamp

யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் இன்று சனிக்கிழமை(14) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலுக்கு பின்னர் இதன்போது கட்சிகளின் தலைவர்களால் புதிய கூட்டணி ஒப்பந்தம் கைசாத்தானது.

குத்து விளக்குடன் களமிறங்கும் புதிய தமிழ் கூட்டணி! | A New Tamil Alliance With A Punch Lamp

மேலும் கூட்டணி ஒப்பந்தத்தில் கட்சிகளின் தலைவர்கள் கைச்சாத்திட்டுள்ளனர். 

No comments