எமது குறிக்கோளில் உறுதியாகப் பயணிப்பதற்கு கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாமென இரா.சம்மந்தன் கேட்டுக்கொண்டுள்ளார்.
முழுமையான அனைத்தும் உள்ளடங்கிய ஓர் அரசமைப்பை இந்த நாடு உருவாக்க முனைவதாகக் கூறப்படுகின்றது. அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமைய...Read More