யாழில் இடம்பெறவுள்ள மாபெரும் கைத்தொழில் கண்காட்சி.
யாழ்ப்பாணம் இந்திய கலாசார நிலையம் மற்றும் முற்ற வெளியில் மாபெரும் கைத்தொழில் கண்காட்சி ஒன்று இடம்பெற்றவுள்ளது.
இது தொடர்பில் தெரியவருவது,
கைத்தொழில் அபிவிருத்திச் சபையானது கைத்தொழில் அமைச்சுடன் இணைந்து கைத்தொழில் கண்காட்சி எதிர்வரும் செப்டம்பர் மாதம் 1-3 வரை நடாத்தப்படவுள்ளது.
புதிதாக தொழில் ஒன்றை ஆரம்பிக்கவுள்ள தொழில் முயற்சியாளர்கள், இக் கண் காட்சியைப் பார்வையிடுவதால் அதிக பயனை அடைய முடியுமென எதிர்பாக்கப்படுகிறது.
Post a Comment