ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியில் தமிழர்களை சேர்த்துகொள்ள வேண்டிய தேவையிருக்கவில்லை - யாழில் ஞானசார தேரர் தெரிவிப்பு.
தேசவழமைச் சட்டத்தில் உள்ள நல்லதையும் பெறவேண்டும்.கண்டியச் சட்டம் முஸ்லிம் சட்டம் ஆகியவற்றில் உள்ள நல்லதையும் பெற்று சிறந்த சட்டத்தை ஏற்படுத...Read More