Header Ads

test

கொழும்பில் வெடித்துள்ள மீனவ சமூகத்தினரின் போராட்டம்.

 கொழும்பு - முகத்துவாரம், அளுத்மாவத்தை வீதியை மறித்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அப்பகுதியை சேர்ந்த மீனவ சங்கத்தினர் மற்றும் மீனவ குடும்பங்கள் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

தமக்கு தேவையான எரிபொருட்களை பெற்றுத்தரக் கோரி அவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.


No comments