புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 3147 தாதிய ஊத்தியோகத்தர்களுக்கு நேற்று (24) நியமனக் கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டன. இது தொடர்பான அதிகாரப்பூர்...Read More
இலங்கையின் முன்னணி விஞ்ஞானி பேராசிரியர் நீலிகா மாலவிகே கூறுகையில், இலங்கையில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு சிக்குன்குனியா வைரஸ் நோய் ...Read More
நாட்டில் பல பகுதிகளில் இன்றைய தினம் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதற்கமைய...Read More
நவீன உலகின் போக்கிற்கேற்ப எம்மவர்களும் சளைத்தவர்கள் இல்லை என்பதை பல் துறைகளிலும் சாதித்து வெற்றி பெறுவது சாலச் சிறப்பாகும். அந்த வகையில், கி...Read More
தாயிடம் நேநீர் போட சொல்லி விட்டு தந்தையை பஸ்ஸில் ஏற்றிவிடச் சென்ற 08 வயது சிறுவன் யானையின் தாக்குதலில் மரணம். அம்மா எழும்புங்கோ தேநீர் ஊற்றி...Read More
அன்பில் உருவமாய் பண்பில் சிகரமாய் குடும்பத்தின் குலவிளக்காய் எம் வாழ்வில் மெழுகுவர்த்தியாய் எம்மை வாழ வைத்த எம் அருமை அப்பாவே . உம் பாசமொழி கேளாது இரு பத்து இரண்டு ஆண்டுகள் கரைந்தனவே , வேலைக்கு சென்ற அப்பா வருவாரென வழிமேல் விழி வைத்து காத்திருந்தோமே . உங்கள் பிரிவறிந்து உணர்வற்ற மரங்களானோமே , ஈழம் ஈழம் என்று சண்டை பிடித்திரே உங்கள் சண்டையில் ஒன்றுமே அறியாத எங்கள் அப்பாவை பலிக்கடாவாக்கியது ஏனோ ! எப்போ கண்போம் எம் தெய்வத்தை??? தேடுகிறோம் தேடுகிறோம் எங்கள் அப்பாவை பூமியில் காணவில்லை இன்று வரை...
நினைவுடன்.
தமிழ்நாதம் ஊடகத்தின் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளர்.