Header Ads

test

கடந்த 5 நாட்களில் 270 வீதி விபத்துக்கள்.

 கடந்த 5 நாட்களில் 270 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

5 நாட்களில் 25 பேரை பலியெடுத்த வீதி விபத்து! | Road Accident That Killed 25 People In 5 Days

அத்துடன் பண்டிகைக் காலங்களில் வாகன விபத்துக்கள் அதிகரித்து வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments