Header Ads

test

இலங்கையை சேர்ந்த விளையாட்டு வீரர் ஆசியாவில் படைத்துள்ள புதிய சாதனை.

 இத்தாலியில் இடம்பெற்ற ஓட்டப் பந்தயத்தில் இலங்கையை சேர்ந்த வீரர் கலந்து கொண்டு சாதனை படைத்துள்ளார்.

யுபன் அபேகோன்  (Yupun Abkykoon) என்ற வீரரே ஆடவருக்கான 150 மீட்டர் ஓட்டப் போட்டியை 15.16 வினாடிகளில் நிறைவுசெய்து புதிய ஆசிய சாதனை படைத்துள்ளார்.

இவர் குறித்த சாதனையை இத்தாலியில் இடம்பெற்ற 150 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொண்டே நிகழ்த்தியுள்ளார்.

மேலும் யுபன் அபேகோன்னுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.


No comments