வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம்.
தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர்.
வவுனியா பிரதான தபால் அலுவலகத்திற்கு அருகாமையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் 1700 ஆவது நாளான இன்று இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன் போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அமெரிக்கா, ஐரோப்பிய கொடிகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டித்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment