Header Ads

test

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் பலர் கைது.

 இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில், தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 739 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 70 வாகனங்களும் கைப்பற்றப்பட்டதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை, 64, 647 ஆக அதிகரித்துள்ளது.

No comments