Header Ads

test

சற்றுமுன் இலங்கையின் பல பகுதிகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 சற்றுமுன் இலங்கையின் பல பகுதிகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில்  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வெல்லவாய நகரசபை, வெஹெரயாய, வெல்லவாய - கொட்டம்கஹபோக்க கிராமசேவகர் பிரிவு, புத்தல - ரஹதன்கம கிராமசேவகர் பிரிவு, உஹன - குமாரிகம கிராமசேவகர் பிரிவு, மாத்தளை - அலுகொல்ல கிராமசேவகர் பிரிவு போன்றவற்றுக்கே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதை தெரிவித்துள்ளார்.


No comments