Header Ads

test

மாதவனின் அழகிய மனைவியை நீங்கள் பார்த்ததுண்டா.

 அலைபாயுதே, மின்னலே படத்தின் மூலம் ரொமான்டிக் ஹீரோவாக ரசிகர்கள் மத்தியில் வளம் வந்தவர் நடிகர் மாதவன்.

இதன்பின் பல திரைப்படங்கள் நடித்து வந்த இவர் சில வருடங்கள் திரையுலகில் இருந்து தள்ளிருந்தார்.

ஆனால் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இறுதி சுற்று திரைப்படம் மீண்டும் மாதவனை ரசிகர்கள் கொண்டாட செய்ய துவங்கியது.

இதன்பின் தற்போது இயக்கத்தில் கவனத்தை செலுத்தி வரும் நடிகர் மாதவன், ராக்கெட்ரி எனும் நம்பி என்பவரை வாழ்க்கை வரலாறு படத்தை இயக்கி நடித்து வருகிறார்.

நடிகர் மாதவனுக்கு Sarita Birje என்பவரை 1999ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இருவரும் இணைத்திருக்கும் அழகிய புகைப்படம்



No comments