பயணக்கட்டுப்பாட்டு காலப்பகுதியில் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தை பயன்படுத்தி வெளியில் செல்ல அனுமதி வழங்கப்பட மாட்டாது என காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இன்று (13) இரவு முதல் எதிர்வரும் 17ஆம் திகதி வரை தொடர்ச்சியாக அமுலாகவுள்ள பயணக்கட்டுப்பாட்டு காலப்பகுதியில் தேசிய அடையாள அட்டையின் இறுதி இ...Read More